Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இடைக்கால கிரிக்கெட் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எனக்கு சந்தேகம்; சபையில் விஜித ஹேரத்!

அடுத்த வருடம் மக்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படவுள்ள விசேட பரிசு; விஜித ஹேரத் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

மக்களுக்கு அடுத்தவருடம் முதல் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்களுக்கு ரின் ஒன்றை அவர் பரிசாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்றுமுன்தினம் (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த வருடம் அனைவருக்கும் அரசாங்கம் என்ன கொடுக்க போகிறது.ரின் (TIN) ஒன்றை கொடுக்க போகிறது. Tax Identification Number (TIN).அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் ரின் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த ரின் இல்லாவிட்டால் வங்கி கணக்கு ஒன்றை கூட திறக்க முடியாது. காணி ஒன்றை வாங்க கூட முடியாது. இதுதான் இவரின் பங்களிப்பு. ‘ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை
செய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை

August 2, 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
Next Post
செந்தில் தொண்டமானிடமிருந்து நசீர் அஹமட்டுக்கு கை மாறப்போகும் ஆளுநர் பதவி? ; பரபரப்பை ஏற்படுத்திய வார இதழ்!

செந்தில் தொண்டமானிடமிருந்து நசீர் அஹமட்டுக்கு கை மாறப்போகும் ஆளுநர் பதவி? ; பரபரப்பை ஏற்படுத்திய வார இதழ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு