Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டொனால்ட் ட்ரம்ப் கைதாகி விடுதலை!

டொனால்ட் ட்ரம்ப் கைதாகி விடுதலை!

2 years ago
in உலக செய்திகள்

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு பெருந்தொகைபணம் கொடுத்தார் என்று
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆபாச பட நடிகை
ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels) பரபரப்பு தகவல் ஒன்றை வௌியிட்டார்.
தனக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான இரகசிய உறவு தொடர்பில் ஸ்டார்மி டேனியல்ஸ்
வௌிப்படுத்தினார்.

எனினும், அதை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.எவ்வாறாயினும், இந்தவௌிப்படுத்தல் காரணமாக
ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்க்கு பின்னடைவு ஏற்பட்டது.இதையடுத்து, இவ்விவகாரத்தைப் பற்றி ஸ்டார்மி வாய்த்திறக்காமல் இருப்பதற்காக, , ட்ரம்ப் தனது சட்டத்தரணி மைக்கேல் கோஹன் (Michael D Cohen) மூலம் பணம் கொடுத்துள்ளார்.

அந்தபெருந்தொகை பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக
குற்றச்சாட்டு எழுந்தது.எனினும், அந்த தொகைட்ரம்பின் தேர்தல் வரவு- செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவைக் காட்டுவது சட்ட விரோதம் என்பதால்,
ட்ரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நியூயோர்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(04) வழக்கு விசாரணை ஆரம்பமானது.

அவர் உயர் பதவியைவகித்ததை கருத்தில் கொண்டு, கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயேட்ரம்ப் பதில் அளித்தார். அவர்
மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது, அதை திட்டவட்டமாக மறுத்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றில் இருந்தட்ரம்ப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்
உலக செய்திகள்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்

May 15, 2025
மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி
உலக செய்திகள்

மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

May 15, 2025
மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை

May 14, 2025
காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!
உலக செய்திகள்

காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!

May 14, 2025
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்
உலக செய்திகள்

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்

May 14, 2025
Next Post
45 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கை வேண்டும்; இலங்கையிடம் 10 பில்லியன் இழப்பீட்டுக் கோரிக்கை!

45 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கை வேண்டும்; இலங்கையிடம் 10 பில்லியன் இழப்பீட்டுக் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.