Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வேண்டும்; டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வேண்டும்; டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

‛‛மூன்றாம் உலகப்போர் உருவாகிறது. உலகளவில் அழிவுகள் ஏற்படும் சாத்தியமுள்ளது” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது,

நான் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைனில் போர் நடக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மூன்றாம் உலகப்போர் உருவாகிறது. உலகளவில் அழிவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதை என்னால் மட்டுமே தடுக்க முடியும்.

ஆயுத பலத்தால் உலகம் இதுவரை இல்லாத அளவிலான ஆபத்தில் உள்ளது. மூன்றாம் உலகப் போரை நான் தடுப்பேன். அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் நாட்டின் துணிவை அழிக்கிறார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.என அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026
கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

November 1, 2026
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது
செய்திகள்

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது

November 1, 2026
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு

November 1, 2026
யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
செய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

November 1, 2026
Next Post
பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு