Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி உறுதி!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி உறுதி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள்
கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்று (21) ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ்க் கட்சிகள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன் மற்றும் கோவிந்தன் கருணாகரம், குலசிங்கம் திலீபன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கருத்துரைத்துள்ளதுடன், அதற்கு தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை திட்டமிட்டது சிங்கள அரசியல்வாதிகளே; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

இமயமலைப் பிரகடனத்தை விடவும் 13ஆவது திருத்தச்சட்டம் சிறந்த தீர்வு; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு