மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு சம்சுங் இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம் 366 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக சம்சுங் தெரிவித்துள்ளது.
கடந்த கொவிட் காலத்தில் சந்தையில் மெமரி சிப் விற்பனை அதிகரித்திருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.