Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தா! ; பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தா! ; பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க கோரி பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட தொழிலாளர்களினால் இன்று (05) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தா! போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷசங்கள் இட்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நாளாந்தம் தாம் பெறுகின்ற ஆயிரம் ரூபாய் சம்பளம் போதாது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத ஒரு சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே நாட்டின் ஜனாதிபதி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எமக்கான உரிய ஊதியத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!
செய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!

June 19, 2026
அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
Next Post
இராணுவ முகாம்களில் கடுமையாக்கப்படவுள்ள தீர்மானம்!

இராணுவ முகாம்களில் கடுமையாக்கப்படவுள்ள தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு