கிளிநொச்சி இயக்கச்சி பிரதேசத்திற்கும் புதுக்கோட்டை சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த உணவகம் அமைந்துள்ளது. பசியோடு வருபவர்களுக்கு இலவசமாக இங்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மதியம் 12.00 தொடக்கம்1.30 மணிவரை வாரத்தின் 7 நாட்களும் இங்கு இலவசமாக மதிய உணவினை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உணவகம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.