மட்டக்களப்பு மாநகர சபைப் பகுதிக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம் (08.02.2024) மட்டக்களப்பு மாநகர சபை நூலக மாநாட்டு மண்டபத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாநகர சபைப் பகுதிக்கான அபிவிருத்தித் திட்டம் (2024- 2034) தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக்கூட்டமானது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது