ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (09) ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.