2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள், இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடத்தப்படவுள்ளன.
அதேநேரம் இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடத்தப்படும்.

2025ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இந்த விடயங்களை அறிவித்துள்ளார்.