இலங்கையில் 2018 இல் ஸ்திரமாக இருந்த 263,000 மைக்ரோ , சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் கொரோனா மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மூடப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கிறது .
இவற்றில் 197,000 வியாபாரங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ள நிலையில் 56,600 வியாபாரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் செய்த ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது .