Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொய்யான தகவல்கள் வழங்கி அஸ்வெசும பெற்றவர்களிடம் பணத்தை மீள பெற நடவடிக்கை!

பொய்யான தகவல்கள் வழங்கி அஸ்வெசும பெற்றவர்களிடம் பணத்தை மீள பெற நடவடிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில் போலியான தகவல்களை முன்வைத்து கொடுப்பனவு பெற்றவர்களிடம் இருந்து வழங்கப்பட்ட பணத் தொகை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளிகளில் தவறான தகவல்களை அளித்து பயனடைந்த 7000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெறப்பட்ட பணத்தை திரும்பப் பெறவும், தவறான தகவல்களை வழங்குவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

சரியான தகவலை வழங்குவதில் பயனாளிக்கே பொறுப்பு உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவலை உறுதிப்படுத்துவது மாத்திரமே.

அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபணைகளின் விசாரணையின் போது அடையாளம் காணப்பட்ட அந்த குடும்பங்கள் ஏற்கனவே பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 12 லட்சம் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!

அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு