Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வீட்டில் திருட்டு!

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வீட்டில் திருட்டு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஜக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைப்படக்கருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

நகர்ப்பகுதியான அலெக்ஸ் அவனியூர் வீதியில் அமைந்துள்ள குறித்த முன்னாள் மாநகரசபை பெண் உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இரவு பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் சமையலறை யன்னல் கிறிலை கழற்றி உள்நுழைந்த திருடன் அறையில் அலுமாரியில் வைத்திருந்த சங்கிலி உட்பட 27 ¾ பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்களையும் 3 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம், 6 இலட்சம் ரூபா பெறுமதியான புகைப் படகருவி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பெண் உறுப்பினர் கண்விழித்த போது திருடனை கண்டுள்ளதாகவும் ஆனால், அவரால் படுக்கையில் இருந்து எழும்ப முடியாதவாறு மயக்க நிலை இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எஸ்.ஜே. றகீம் தலைமையிலான பொலிஸார், தடயவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீடு உடைப்பதற்கு முன்னர் அவரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒலிவ்லேன் வீதியில் இரு வீடுகளின் யன்னலை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் எதுவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
Next Post
வர்த்தமானியை இரத்து செய்ய தீர்மானம்!

வர்த்தமானியை இரத்து செய்ய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு