Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இவ்விளையாட்டு நிகழ்விற்கு, ஆன்மீக அதிதியாக அருட்தந்தை பிரகாஷ் ரெட்டி கலந்து கொண்டதுடன், நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி நல்லரத்தினம் தமிழ்வண்ணன்மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் முகாமைத்துவப் பொருளாதார பீட பேராசிரியர் டி.பவன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டியில் மாரி இல்லம் 485 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அத்தோடு ப்ரீடா இல்லம் 452 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கசில்டா 368 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், 332 புள்ளிகளைப் பெற்று கென்செலியா இல்லம் நான்காவது இடத்தை தன் வசப்படுத்தியிருந்தது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய வியையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.

இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!

முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு