Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுவாஞ்சிக்குடியில் கைக்குண்டு மீட்பு!

மட்டு களுவாஞ்சிக்குடியில் கைக்குண்டு மீட்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இந்த கைக்குண்டு நேற்று வெள்ளிக்கிழமை (15) விசேட அதிரடிப்படையினரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்றனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் ,காவல்துறை புலனாய்வு பிரிவினர் குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து ஒரு கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.

இதனை வெடிக்கவைத்து அழிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி

September 21, 2026
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!

September 21, 2026
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
செய்திகள்

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

September 21, 2026
அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

September 21, 2026
நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!

September 21, 2026
Next Post
கனடா செல்ல சென்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கனடா செல்ல சென்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு