Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷேன் பாலர் பாடசாலையினால் இரத்த தான நிகழ்வு!

ஷேன் பாலர் பாடசாலையினால் இரத்த தான நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஷேன் பாலர் பாடசாலையினால், மட்டக்களப்பு இரத்த வங்கியின் அனுசரனையுடன் இரத்த தானம் நிகழ்வு
நேற்று 16) இடம்பெற்றது.

வருடாவருடம் பாலர் பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொது தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகளில் இவ்வருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் நிலவுகின்ற பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்ததான முகாமில் பெற்றோர்கள், இளைஞர்கள் என பலரும் இரத்ததானத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு