Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒன்றிணைந்தது டயலொக்- எயார்டெல்!

ஒன்றிணைந்தது டயலொக்- எயார்டெல்!

2 years ago
in செய்திகள்

டயலொக் ஆக்ஸியாட்டா (Dialog Axiata), பார்தி எயார்டெல்லின் (Bharti Airtel) இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க இது தொடர்பான குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் நேற்று (18) கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டயலொக் ஆக்ஸியாட்டா, பார்தி ஏர்டெல்லுக்கு 10.4% பங்குகளை வழங்குவதன் மூலம் Airtel Lankaவின் 100% பங்குகளை கையகப்படுத்தும்.

இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்கு இடமாற்றம் ஒரு சுயாதீன அமைப்பால் மதிப்பிடப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு
செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

August 7, 2026
பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!
அரசியல்

பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!

August 7, 2026
Next Post
பாடசாலை மாணவர்கள் மேல் முன்னெடுக்கப்படவுள்ள மருத்துவ பரிசோதனை!

பாடசாலை மாணவர்கள் மேல் முன்னெடுக்கப்படவுள்ள மருத்துவ பரிசோதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு