Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அன்னை பூபதியின் 36ஆவது நினைவேந்தல் தினம் இன்று!

அன்னை பூபதியின் 36ஆவது நினைவேந்தல் தினம் இன்று!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அமரர். அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தினம் அவர் பிறந்த மண்ணான கிரானில் இன்று-19 உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிவில் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அவரது உருவப்படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அவரது தியாகம் தொடர்பான நினைவுரை நிகழ்த்தப்பட்டது.அன்னை பூபதி அவர்கள் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.

அவர் உயிர் நீத்து இன்று 36 ஆவது ஆண்டு நினைவு தினமாகும்.

இன்று மட்டக்களப்பு நாவலடியில் அவரது உருவச் சிலை அமைந்துள்ள இடத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு
செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

August 7, 2026
பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!
அரசியல்

பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!

August 7, 2026
நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!
செய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

August 7, 2026
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
Next Post
யாழிலிருந்து திருகோணமலைக்கு சுண்ணக்கல் கடத்தல்!

யாழிலிருந்து திருகோணமலைக்கு சுண்ணக்கல் கடத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு