Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரிடமிருந்து தப்பமுயன்ற நபர் கற்குவாரிக்குள் விழுந்து பலி!

பொலிஸாரிடமிருந்து தப்பமுயன்ற நபர் கற்குவாரிக்குள் விழுந்து பலி!

2 years ago
in செய்திகள்

கொட்டாவ, ருக்மலே பகுதியில் சில நபர்களுடன் இணைந்து பணத்துக்கு சூதாடிக் கொண்டிருந்த ஒருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கற்குவாரியொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.

இவர், சில நபர்களுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதிக்கு சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபர்களை பிடிப்பதற்கு முயன்றுள்ளது.

இதன்போது இவர் ,பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக மூன்று நபர்களுடன் அருகில் இருந்த 30 அடி ஆழமான தண்ணீர் நிரம்பிய கற்குவாரிக்குள் குதித்துள்ளனர்.

இந்த கற்குவாரியில் குதித்த ஏனைய மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பித்து வீடு திரும்பியுள்ள நிலையில் உயிரிழந்தவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் அப்பிரதேசவாசிகள் கற்குவாரியில் நிரம்பிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது குழியினுள் இருந்து உயிரிழந்தவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மர்மமான முறையில் சிறுமி கர்ப்பம்; அதிர்ச்சியில் வைத்தியர்கள்!

மர்மமான முறையில் சிறுமி கர்ப்பம்; அதிர்ச்சியில் வைத்தியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு