Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“வாழ்க்கை படிநிலை மூன்று” திட்டத்தின் ஊடாக ஆங்கில பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

“வாழ்க்கை படிநிலை மூன்று” திட்டத்தின் ஊடாக ஆங்கில பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மொழித்திறன் ஊடக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஆறு மாத ஆங்கில பாடநெறியின் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் “வாழ்க்கை படிநிலை மூன்று” எனும் திட்டத்தின் ஊடாக மூன்றாம் நிலைக் கல்வியான தொழில் கல்வியினை மேம்படுத்த தேவையான ஆங்கில மொழிக் கல்வியினை வழங்கும் திட்டத்தினை சைல்ட் பண்ட் ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரனையில் புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து நடாத்திய குறித்த பயிற்சி நெறியின் பரிசளிப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இளைஞர் யுவதிகளிற்கு ஆங்கில அறிவை பெற்றுக் கொடுக்கும் நேக்கில் 6 மாத கால பயிற்சி நெறியாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் மணிபுரம், விளாவெட்டுவான், பரித்திச்சேனை, மண்டபத்தடி ஆகிய இடங்களில் 153 மாணவர்கள் குறித்த பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு விவேகாநந்தா தொழில்நுட்ப கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன் மற்றும் இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி அனுலா அன்டன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி கலந்து கொண்டு சிறப்பித்திருந்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதே செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், திட்ட பணிப்பாளர் சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், சைல்ட் பண்ட் (Child Fund) நிறுவனத்தின் உயரதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், விவேகாநந்தா தொழில்நுட்ப கல்லூரி உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாடசாலை கல்வியை நிறைவு செய்து தொழில் முயற்சியில் ஈடுபடவுள்ள இளைஞர் யுவதிகளுக்கான காசோலைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், AuLanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
Next Post
இன்று வெளியாகிறது “தலைவர் 171” டைட்டில் டீஸர்!

இன்று வெளியாகிறது "தலைவர் 171" டைட்டில் டீஸர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.