Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வலய கல்வி அலுவலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா!

மட்டு வலய கல்வி அலுவலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி அலுவலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா சிறப்பாக கல்வி அலுவலக வளவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மாகாண பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் வழங்கி வைத்தார். நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல் விப் பணிப்பாளர் திருமதிஎஸ். ரவி ராஜ் உட்பட கல்வித் திணைக் கள அதிகாரிகளும் பாட சாலை வலய கல்வி அலுவலர் பிரிவில் செயல்படும் பாடசாலை அதிபர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
Next Post
ஈஸ்டர் குண்டுவெடிப்பு காலத்தில் பிள்ளையான் அதிகாரத்தில் இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிருக்கும்; சாணக்கியன் தெரிவிப்பு!

ஈஸ்டர் குண்டுவெடிப்பு காலத்தில் பிள்ளையான் அதிகாரத்தில் இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிருக்கும்; சாணக்கியன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு