Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூருக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கோரிக்கைகள் முன்வைப்பு!

ஏறாவூருக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கோரிக்கைகள் முன்வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ற காணிகள் இன்றி மக்கள் தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா (Alizahir Maulana) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் அன்ரூ பற்றிக் (Andrew Patrick) உடன் நேற்று (30.04.2024) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அலிஸாஹிர் மௌலானா நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்து அதில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.

குறித்த மகஜரில், “மிக முக்கிய பிரச்சினையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் சனத்தொகை வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

மேலும், கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை 24 வருடங்கள் தாண்டியும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது இஸ்லாமியர்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

அதேவேளை, ஏறாவூர் நகர சபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
யாழில் காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழில் காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு