Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படையும் மக்கள்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!

இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படையும் மக்கள்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!

2 years ago
in செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 17,325 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, மரம் முறிந்து விழுந்ததில் காலி மாவட்டம் – இமதுவ பிரதேச செயலகப்பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரத்தில் இயற்கை அனர்த்தங்களால் 11 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை மற்றும் காற்றினால் இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அநுராதபுரம், கண்டி, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, அம்பாந்தோட்டை, பதுளை, மாத்தறை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் 17,230 குடும்பங்களைச் சேர்ந்த 68,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அநுராதபுரத்தில் இரு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, ஏனைய மாவட்டங்களில் 531 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 27 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மன்னார், புத்தளம், குருணாகல், மாத்தளை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஓரளவு அதிக மழை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணத்தின் மேற்கு திசையிலும், வடக்கு, வடமத்திய , மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த காற்று வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்
செய்திகள்

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

August 12, 2026
கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!
செய்திகள்

கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!

August 12, 2026
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

August 12, 2026
செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
Next Post
நாட்டில் தொழில் புரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

நாட்டில் தொழில் புரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு