Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்.பி.எல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டது தம்புள்ளை தண்டர்ஸ் அணி!

எல்.பி.எல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டது தம்புள்ளை தண்டர்ஸ் அணி!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா பிரீமியர் லீக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்துள்ளார்.

இவ் பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமீம் ரஹ்மான் எதிர்கொள்ளும் சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை வேறு தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன், புதிய உரிமையின் கீழ் தம்புள்ளை அணியானது எல்பிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கான யோசனையை முன்வைக்க முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்
செய்திகள்

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

August 12, 2026
கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!
செய்திகள்

கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!

August 12, 2026
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

August 12, 2026
செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
Next Post
இலங்கையை நெருங்கியது புதியவகை கொரோனா!

இலங்கையை நெருங்கியது புதியவகை கொரோனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு