Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் ஐ.பி.ல் போட்டிகளிலான தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளில் விளையாடி 4,842 ஓட்டங்களை சேர்த்துள்ளளார்.

இதில் 22 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை நேரடியாக அவர் அறிவிக்கவில்லை என்றாலும், வர்ணணையாளராக செயல்பட்டு வருகிறார்.

நேற்று (23) ராஜஸ்தான் ரோயல் அணியுடன் இடம்பெற்ற எலிமினேட்டர் போட்டியில் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு
செய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

August 12, 2026
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

August 12, 2026
வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு

August 12, 2026
கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்
செய்திகள்

கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

August 12, 2026
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026
பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்;  பொலிஸார் மீது குற்றச்சாட்டு
செய்திகள்

பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

August 12, 2026
Next Post
விராட் கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

விராட் கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு