கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் பயணப்பொதிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1348.png)
களனி பெத்தியகொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.