கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லானவுக்கு எதிராக வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இன்று (31) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1351.png)
இந்த ஊழியர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி நின்று இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.