பலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தாக்குதலை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி சிவில் அமைப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.