Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபரின் இரண்டு கால்களும் துண்டிப்பு!

பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபரின் இரண்டு கால்களும் துண்டிப்பு!

2 years ago
in செய்திகள்

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் (8) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இவர் பதுளை நகரில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை நகரை வந்தடைந்த பேருந்து பதுளை பிரதான பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த போது பேருந்தின் முன் இடது சக்கரத்தில் அவர் சிக்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பெரும் பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பின்னர் அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, பேருந்தில் மோதுண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவரது கால்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இரண்டு கால்களும் உடலில் இருந்து விலகி தொங்கியதாகவும் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

September 26, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்!

September 26, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

September 26, 2026
அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
Next Post
நான் ஆட்சிக்கு வந்தால் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

நான் ஆட்சிக்கு வந்தால் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு