Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள்

மலையகப்பகுதியிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (26) இந்திய உயர்தானிகர் சந்தோஸ் ஜா உடன் மலையக கல்வி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இரான் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையகப்பகுதியில் வாழும் பெரும்பாலான மாணவர்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் வாழ்வதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பலர் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தங்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாத காரணமாக பல்கலைகழக கல்வியினை தொடராமல் வேலைக்கு சென்று விடுகின்றனர்.

இது மலையகத்தை பொருத்த வரையில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றன. மலையகம் மாற்றம் பெற வேண்டும் என்றால் அது கல்வியில் தான் உள்ளது என்பது எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது இந்நிலையில் மலையக மாணவர்களின் கல்வியினை தொடர்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மலையக அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அதனை பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியில்லாமையினால் நாங்கள் இன்று இந்திய உயர்தானிகரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம் மலையகத்திலிருந்து தெரிவான அனைத்து மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்துவதற்கு மடிக்கணினியினை பெற்றுத்தர வேண்டும்.

ஆகவே மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த கல்விக்கான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்காது அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கு தேவையினை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்; உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்; உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்!

July 6, 2026
மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
Next Post
பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு