வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவில் கடந்தாண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்கொலையை தடுக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் வினோதமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது, நாட்டில் இனி தற்கொலைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.