Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்படுகொலை என்று கனடா கூறிய பொய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சரத் வீரசேகர!

இனப்படுகொலை என்று கனடா கூறிய பொய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சரத் வீரசேகர!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம் பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம். கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் சரத் வீரசேகர எம். பி.முன்னாள் கடற்படை
தளபதியின் தலைமையில் நேற்றுமுன்தினம் தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்திலேயே சரத் வீர சேகர இதனை தெரிவித்துள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர,அமைச்சரவையின் அனுமதியை பெற்ற பின்னர், இலங்கையில் இனப் படுகொலை இடம்பெற்றது என்ற கனடாவின் தீர்மானத்தை கண்டிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும்.

இதுதொடர்பில் தான் தனி நபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பயணத்தடைகளை விதித்தது. ஆதாரங்கள் அற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்த பயணத் தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு அந்தக் கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும். இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள், எதிர் கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடி யாது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மட்டக்களப்பில் மாடுகளுக்கு பரவும் அம்மை நோய்!

மட்டக்களப்பில் மாடுகளுக்கு பரவும் அம்மை நோய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு