Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்­தானில் வாராந்த சந்­தையில் பாரிய தீ விபத்து; 500 கடைகள் சேதம்!

பாகிஸ்­தானில் வாராந்த சந்­தையில் பாரிய தீ விபத்து; 500 கடைகள் சேதம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மாத்­தி­லுள்ள வாராந்த சந்­தை­யொன்றில் நேற்று பர­விய தீயினால் குறைந்­த­பட்சம் 500 கடைகள் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.

‘இத்வார் பஸார்’ என அழைக்­கப்­படும் இந்த வாராந்த சந்­தையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

சுமார் 25 ஏக்கர் பரப்­ப­ளவில் பரந்­தள்ள இந்த வாராந்த சந்­தையில் 2,700 இற்கும் அதி­க­மான கடைகள் நடத்­தப்­பட்­டு­ வந்­தன.

இச்­சந்­தையின் ஆடைகள் மற்றும் பாத­ணிகள் பிரிவில் நேற்று தீ ஏற்­பட்­ட­தா­கவும், விரைவில் ஏனைய பகு­தி­க­ளுக்கும் இத்தீ பர­வி­ய­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தீயை அணைப்­ப­தற்­காக 31 தீய­ணைப்பு வாக­னங்கள் அனுப்­பப்­பட்­ட­தாக அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். பாகிஸ்தான் கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் உத­வி­களும் கோரப்­பட்­டன.

இத்­தீ­யினால் உயி­ரி­ழப்பு எதுவும் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனினும் சுமார் 500-700 கடைகள் தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ள­தாக த-லை­ந­கர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் அலி ரந்­தாவா தெரி­வித்­துள்ளார்.

இத்­தீயை அணைப்­ப­தற்கு அனைத்து வளங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­மாறு உள்­துறை அமைச்சர் மோஷின் நக்வி உத்­த­ர­விட்டார்.

இத்தீ பர­வி­ய­மைக்­கான கார­ணத்தை கண்­ட­றி­யவும் சேதங்­களை மதிப்­பீடு செய்­யவும் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்­லா­மாபாத் மாவட்ட நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தானின் இஸ்­லா­மாபாத் நகரில், கடந்த மாதம் ஏற்­பட்ட தீயினால் குறைந்­த­பட்சம் 80 கடைகள் தீக்கிரையாகிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத் தப்பட்ட பொருட்களை விற்பனை செய் யும் கடைகளாகும். அச்சம்பவத்தில் மூவர் காயமடைந்திருந்னர்.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

August 20, 2026
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி
செய்திகள்

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

August 20, 2026
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!
செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

August 20, 2026
செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!
செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

August 20, 2026
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

August 20, 2026
விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்
காணொளிகள்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

August 20, 2026
Next Post
கொலை திட்டங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

கொலை திட்டங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு