Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

1 year ago
in செய்திகள்

சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்துவரும் ஒருவர், இன்று (09) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலுள்ள போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியது.

இதற்கமைய, சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் மாணவர்கள் மூவரை நேற்று இரவு கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மரத்தளபாட வேலைகளைச் செய்யும் ஒரு வர்த்தக நிலையத்தை இயக்கும் 45 வயதான நபர் மீது சந்தேகம் எழுந்தது.

பின்னர் அந்த நபரை கைது செய்தபோது, அவரது வசம் 330 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என உறுதி செய்யப்பட்டது.

மேலும் விசாரணைகளில், அவர் போதைப்பொருளை பாவிக்க, பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்விபரங்களைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு