Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்பி செல்லும் வாகனம் விபத்து!

மட்டு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்பி செல்லும் வாகனம் விபத்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் பவுசரொன்று இன்று (14) திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து, பவுசர் வீதியை விட்டு விலக விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவத்தில் வீதியை விட்டு விலகிய பவுசர் பேருந்து தரிப்பு நிலையம், மின்சார தூண் மற்றும் வீடொன்றின் மதில் மற்றும் நுழைவாயில் என்பனவற்றில் தொடர்ச்சியாக மோதுண்டு சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதுடன், கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு சுமார் 2 மணித்தியாலம் தடங்கல் ஏற்பட்டது.

அதேசமயம் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன்,
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார் வீதி போக்குவரத்தை சீராக்கியதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

August 20, 2026
காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

August 20, 2026
டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!

August 20, 2026
மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு
உலக செய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு

August 19, 2026
Next Post
ஞானசார தேரர் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ஞானசார தேரர் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு