Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்.பி.எல் இறுதிப் போட்டி இன்று!

எல்.பி.எல் இறுதிப் போட்டி இன்று!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (21) நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி மார்வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
செய்திகள்

2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

September 26, 2026
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

September 26, 2026
Next Post
10 அரச சொத்துக்களை கையகப்படுத்திய குற்றச்சாட்டு; மற்றுமொரு சிக்கலில் மைத்திரி!

10 அரச சொத்துக்களை கையகப்படுத்திய குற்றச்சாட்டு; மற்றுமொரு சிக்கலில் மைத்திரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு