Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கர்ப்பிணி ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது!

கர்ப்பிணி ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது!

2 years ago
in செய்திகள்

கர்ப்பிணி ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த பாடசாலையின் பதில் அதிபர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புலாகலை கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிபுர பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 56 வயது பிரதி அதிபர் கைது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய ஆசிரியை சிறிபுர பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கைது செய்யப்பட்ட பிரதி அதிபர் 56 வயதுடையவர்.

இச்சம்பவம் கடந்த 18ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற அன்றே ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிறிபுர பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்லூரியின் பாதுகாப்பு கமராக்கள் புலனாய்வாளர்களால் ஆராயப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அனைத்து அறிக்கைகளையும் தெஹி அட்டகண்டிய நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதி அதிபரை நேற்று (21) தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் , இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிபுர பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜி.ஆர்.ஜி. நெட்டசூரி மேலும் தெரிவித்தார்.

மேலும் வன்கொடுமைக்கு உள்ளான ஆசிரியை தெஹி அட்டகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 6, 2026
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி
செய்திகள்

இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி

October 6, 2026
சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!
செய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!

October 6, 2026
Next Post
பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை கைச்சாத்து!

பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை கைச்சாத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு