Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு அச்சுறுத்தல்?; ரயில் சேவைகள் இரத்து!

ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு அச்சுறுத்தல்?; ரயில் சேவைகள் இரத்து!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் செல்லும் ரயில் மீது மர்ம நபர்கள் இன்று தாக்குதல் நடத்தி தண்டவாளத்தை சேதப்படுத்தி, தீ வைத்திருக்கிறார்கள்.

இதனால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டதுடன் போக்குவரத்து அதிகம் பாதிப்படைந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsBrakingnewsfrancenewsinternationalnewsolympic

தொடர்புடையசெய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
Next Post
மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு