Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை திட்டமிட்ட செயற்பாடு; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை திட்டமிட்ட செயற்பாடு; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தன்னை அரசியல் ரீதியாக அழிக்கும் செயற்பாடுகளை மாபியாக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை திட்டமிட்ட செயற்பாடு எனவும் குறித்த சம்பவத்துடன் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இன்று (02) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொலநறுவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 69 இலட்சம் மண் அனுமதிப்பத்திரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பெற்றிருந்த நிலையில், அவை தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவற்றினை மீள வழங்குமாறு தனக்கு பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதிலும் அதற்கு தான் உடன்படாத நிலையிலேயே தனது செயலாளரை இவ்வாறான நிலைக்கு கொண்டுசென்று தன்னை அச்சுறுத்த முனைவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறான அச்சுறுத்தலுக்கும் தான் அடிபணியப்போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் கைது!
Tags: BatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு