Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் பலியானதோடு, 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்கு கரையை சேர்ந்த பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் அந்நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர்களில் இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படடடுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில், காயமடைந்த 3 பேரும் வெவ்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு