பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஒரு நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்ந்து பெய்ந்து வந்த கனமழையினால் வீட்டின் கூரை உடைந்து விழுந்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கந்தாபூா், உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அளித்துள்ளார்.