Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
முட்டை இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் எதிர்ப்பு!

முட்டை இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு