Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் களமிறங்குகிறார் தனுஷ்?

மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் களமிறங்குகிறார் தனுஷ்?

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தனுஷ் கடைசியாக நடித்த ராயன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஹிந்தி படத்திலும் நடிக்கவிருக்கும் அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி மார்வெல் ஸ்டூடியோஸின் படைப்பாக உலக அளவில் பிரபலமான அவெஞ்சர்ஸ் படத்திலிருந்து அடுத்ததாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படம் உருவாகிறது. இதனை ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் தனுஷுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், தற்போது இது தனுஷ் இரசிகர்களிடயே பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.

இதே படத்தில்தான் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கிறார் என்பதும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியும் இருந்தது. ஏற்கனவே ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி க்ரே மேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: avengersBattinaathamnewscinemanewsinternationalnewsmarvelSrilankasrilankanewsதனுஷ்மார்வெல்

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
திவுலப்பிட்டிய பகுதியில் தடைசெய்யப்பட்ட இரசாயனத் திரவத்துடன் இருவர் கைது!

திவுலப்பிட்டிய பகுதியில் தடைசெய்யப்பட்ட இரசாயனத் திரவத்துடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு