Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடலானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க திருமதி.ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கலாநிதி அஜித் ரோகன கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்பினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலத்துங்க, 24ம் காலாட்படை பொது அலுவலக தளபதி மேஜர் ஜெனரல் அணில் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.ஜெகத் விஷான்த், 243ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரகேடியர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அமல் எதிரிமான கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது சிவில் சமூக அமைப்பின் அபிவிருத்தி அடைவுகள் செயற்றிட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் அமைப்பின் உள்நாட்டு திட்ட இணைப்பாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஆர்.கிருபராஜாவினால் அளிக்கை செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

September 3, 2026
Next Post
பாடசாலைக்கு செல்ல விருப்பமின்மையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

பாடசாலைக்கு செல்ல விருப்பமின்மையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு