Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காரணத்தை வெளியிட்ட ரணில்!

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காரணத்தை வெளியிட்ட ரணில்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மக்களின் பசியை தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘பெண்கள் எங்கள் பலம்” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் ஆண்களுக்கு சமமாக, பெண்களின் உரிமைகள் வலுவூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Tags: Battinaathamnewselectionpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு