Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில் அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் மிகச் சிறப்பான சேவையினை அனைத்து தேசிய ரீதியான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களை விட சிறப்பாக வழங்கியமைக்காக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தேசிய ரீதியில்
முதலிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, அமைச்சின் பிரதிநிதி சுசில் பெரேரா, ஐக்கிய நாடுகள் பிரதிநிதி, மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் தலைவர் சித்ரமாலி டீ சில்வா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ்விலக்கை அடைய குடும்ப சுகாதார பணியகம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய தாய் சேய் சுக நல பிரிவினரின் வழிகாட்டால் உறுதுணையாக இருந்து குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறித்த சேவையில் படிப்படியாக கடந்த ஜந்து வருட காலம் முன்னேற்றமடைந்தே இந்த இலக்கை எட்டி தேசிய ரீதியில் முதல் இடத்தை பிடித்தது.

இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவவராஜமுதலி ஸ்டீவ் சஞ்ஜிவ் தலமையில் அவரது வழிகாட்டலில் தாதிய உத்தியோகத்தர், மேற்பார்வை மருத்துவ மாது ,பொதுசுகாதார மாதுகள் ஆகியோரின் வினைத்திறனான அயரான சேவையினாலும், வாழைச்சேனை அன்னையர் குழுக்களின் பூரண ஒத்துழைப்பினாலும் இவ்விருது கிடைக்கப்பற்றுள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் மக்களுக்கு உயர்தர சேவைகளை இந்நிறுவனம் வழங்கிவருவதோடு மக்களும் குறித்த சேவையை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
Next Post
கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் உயிரிழப்பு!

கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு