Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண்!

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண்!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி நிலைநாட்டியுள்ளார்.

குறிப்பாக இவ்வாறான சிகரங்களில் ஏறுவதற்கு வழிகாட்டிகளாக காணப்படும் ஷெர்பா வழிகாட்டிகள் மூவர் இடைநடுவே தவறி விழுந்து இறந்து விட்டதாக தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

இதேவேளை மலையில் ஏறும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாகக் காணப்படுவதுடன் அதி விரைவாகச் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் குழு , சீன குழு மற்றும் ஏனைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய 4 பேர் கொண்ட குழுவென மொத்தமாக மூன்று குழுக்களாக பயணத்தை ஆரம்பித்தனர்.

இவர்களில் வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவில் இருந்த அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜேசன் சிகரத்தை தொட்டுவிட்டு திரும்பும் தருணம் இறந்துவிட்டதாகவும் கண்முன்னே கண்ட விடயங்களைப் பகிர்ந்துள்ளார்.

இவற்றுடன் ஏனைய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் கண்ணீரைதாரை தாரையாக பொழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அவர்கள் அனைவரும் அவர்களது நாடுகளில் பிரபலமானவர்களாகக் காணப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை விட மலையேறும் பட்சத்தில் பல சாதனைக் கனவுகளுடன் மலையேறிய பலரின் உடல்களை அங்கு காண முடிந்ததாகவும் விபரித்துளார். பல்வேறு சிரமங்கள் , ஆபத்துக்களைக் கடந்து மே மாதம் 23 ம் திகதி. உலகின் மிக உயரமான எவரெட்ஸ் மலையுச்சியை அடைந்த தமிழ்ப்பெண் என்ற தடத்தைப் பதித்தார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரம்; வெளியான புதிய தகவல்!

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரம்; வெளியான புதிய தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு