Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான்கு இந்திய தேசிய திரைப்பட விருதுகளை வென்றது பொன்னியின் செல்வன்!

நான்கு இந்திய தேசிய திரைப்பட விருதுகளை வென்றது பொன்னியின் செல்வன்!

2 years ago
in சினிமா, செய்திகள்

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை (16) அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் (16) டில்லியில் அறிவிக்கப்பட்டன.

  • சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் பாகம் 1

*சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) 7வது தேசிய விருதை பெறுகிறார்.

  • சிறந்த ஒலி அமைப்பு – பொன்னியின் செல்வன் பாகம் 1
  • சிறந்த ஒளிப்பதிவு – பொன்னியின் செல்வன் பாகம் 1
  • சிறந்த அனிமேஷன் படம் – ‘ஏ கோகனட் ட்ரீ’
  • சிறந்த திரைப்பட புத்தகம் – கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்
  • சிறந்த சண்டை பயிற்சியாளர் – அன்பறிவு
  • சிறந்த நடிகை – திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனன்
  • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது – ரவி வர்மன்
  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
  • சிறந்த பாடகர் – பிரம்மாஸ்திரா படத்துக்காக கேசரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்குக்கு சிறந்த கன்னட மொழி திரைப்படம் – கே.ஜி.எப்., 2
  • சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி
  • சிறந்த நடன இயக்குனர்கள் – ஜானி, சதீஷ் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த பின்னணி பாடகியாக – பாம்பே ஜெயஸ்ரீ
  • சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
  • சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (காந்தாரா)
Tags: ARRBattinaathamnewscinemanewsinternationalnewsபொன்னியின்செல்வன்

தொடர்புடையசெய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!

July 23, 2026
500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

July 23, 2026
அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!
செய்திகள்

அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!

July 23, 2026
நோயாளிகள் தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாடுவதை குறைக்கும் அரசின் திட்டம்
செய்திகள்

நோயாளிகள் தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாடுவதை குறைக்கும் அரசின் திட்டம்

July 23, 2026
Next Post
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு