Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் வாகன விபத்து;  ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வாகன விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்கள் மூவர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தமிழர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது, டெக்சாஸில் உள்ள லம்பாசாஸ் கவுண்டி அருகே கடந்த புதன்கிழமை (14) இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் வசித்துவந்த 45 வயது அரவிந்த் மணி, அவரது 40 வயது மனைவி பிரதீபா அரவிந்த்,மற்றும் இவர்களது 17 வயது மகள் ஆண்ட்ரில் அரவிந்த் ஆகிய மூவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தன்று வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிற்கு மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா தம்பதியினரின் கார் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கியுள்ளது.

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இந்த விபத்தில் மொத்தம் ஐவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு உள்ளிட்டவையை ஆய்வு செய்ததில் இப்படியான ஒரு மோசமான சாலை விபத்தை கடந்த 26 ஆண்டுகளில் தாம் பார்த்ததில்லை என காவல்துறையினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

160 கி.மீ வேகத்தில் வாகனம் வந்ததை விபத்தை நேரில் பார்த்த சாரதி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

இந்த குடும்பத்தில் அவர்களுடன் பயணிக்காத 14 வயது அதிரியன் என்பவர் மட்டுமே எஞ்சியுள்ள ஒரே நபராவார்.

இந்த நிலையில் அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடன் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
கொஸ்கொட இடுருவா பகுதியில் ரயிலுடன் லொறி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

கொஸ்கொட இடுருவா பகுதியில் ரயிலுடன் லொறி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு