Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டது அமைச்சுப் பதவி!

வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டது அமைச்சுப் பதவி!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு தொழில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக இன்றைய சபை அமர்வில் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றமை யும் மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewselectionpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!
செய்திகள்

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

September 9, 2026
அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா
செய்திகள்

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

September 9, 2026
ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!
செய்திகள்

ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

September 9, 2026
மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது
செய்திகள்

மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது

September 9, 2026
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி
உலக செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி

September 9, 2026
Next Post
அமைச்சரானார் அலிசாஹிர் மௌலானா!

அமைச்சரானார் அலிசாஹிர் மௌலானா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு